தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். வீரவேங்கை புலிமகன் சண்முகராசா சதீஸ்குமார் - திருகோணமலை வீரச்சாவு: 11.01.2009 லெப்டினன்ட் இளமுருகன் யேசுரத்தினம் யேசுரொக்சன் 7ம் படிவம், இராமநாதபுரம், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 11.01.2009 லெப்டினன்ட் பைந்தமிழ் (கதிரொளி) கணேஸ் சாதனா வெற்றிலைக்கேணி, முள்ளியான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.01.2009 2ம் லெப்டினன்ட் சத்தியவாணி சிவநேசன் சாந்தினி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.01.2008 2ம் லெப்டினன்ட் திருப்புலவன் பூலோகசிங்கம் மயூதரன் 1ம் படிவம், சேமமடு வவுனியா வீரச்சாவு: 11.01.2008 2ம் லெப்டினன்ட் தேனலை சாமியார் யாழினி வண்ணாங்கேணி, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 11.01.2008 2ம் லெப்டினன்ட் நந்தாயினி பத்மநாதன் தனுசியா உதயநகர் கிழக்கு, உதயநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 11.01.2008 2ம் லெப்டினன்ட் பாடினி இராசையா கௌரி இடதுகரை, முத்தையன்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 11.01.2008 2ம் லெப்டினன்ட் புகழெழில் ஜெயச்சந்திரன் கவிதா 155ம் கட்டை, விவேகானந்தநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 11.01.2008 லெப்டினன்ட் அணிநிலா இராமச்சந்திரன் புஸ்பலதா வசந்தநகர், திருமுறிகண்டி கிளிநொச்சி வீரச்சாவு: 11.01.2008 லெப்டினன்ட் அணியிசை கோபாலப்பிள்ளை சுரேகா பரமேஸ்வரிகமம், பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 11.01.2008 லெப்டினன்ட் இசைச்செழியன் தாவீது கொன்ஸ்ரன் இரணைதீவு, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 11.01.2008 லெப்டினன்ட் இன்னமுதன் சுப்பையா ரூபன்ராஜ் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.01.2008 லெப்டினன்ட் ஈழமலர் தர்மலிங்கம் சுரேக்கா 13ம் கட்டை, றெட்பானாச்சந்தி, விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 11.01.2008 லெப்டினன்ட் தேவிகா அன்பரசன் பிறேமா 6ம் படிவம், இராமநாதபுரம், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 11.01.2008 வீரவேங்கை அகமொழி நாகராசா நாகசோதி புதூர்ச் சந்தி, புளியங்குளம் வவுனியா வீரச்சாவு: 11.01.2008 வீரவேங்கை அகவேலன் பெருமாள் பிரேமன் பள்ளமடு மன்னார் வீரச்சாவு: 11.01.2008 வீரவேங்கை அன்பருவி விசுவலிங்கம் பிரதீப்குமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.01.2008 வீரவேங்கை ஈழவாணி ஞானப்பிரகாசம் கல்பனா 8ம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 11.01.2008 வீரவேங்கை கனியூரன் அரியரத்தினம் கலாதரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.01.2008 வீரவேங்கை குணவரசி பாலசுப்பிரமணியம் ரம்யா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.01.2008 வீரவேங்கை முகிலொளி சின்னையா விஜயராணி சாந்தபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 11.01.2008 வீரவேங்கை வான்மதி கணபதிப்பிள்ளை தர்சினி நாகேந்திரபுரம், புளியம்பொக்கணை கிளிநொச்சி வீரச்சாவு: 11.01.2008 மேஜர் வைகைநிலா சுந்தரம்பிள்ளை கிருஸ்ணபவானி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.01.2008 கப்டன் பாமகள் கோவிந்தன் செல்வராணி 2ம் வாய்க்கால் கிளிநொச்சி வீரச்சாவு: 11.01.2008 கப்டன் புலிக்குட்டி குமாரசாமி கல்பனா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.01.2008 கப்டன் வர்ணப்பிரியா (கஜனி) தியாகராசா சுபாசினி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.01.2008 கப்டன் கானநிலா வேலுப்பிள்ளை சரஸ்வதி - மட்டக்களப்பு வீரச்சாவு: 11.01.2008 கப்டன் நிதர்சன் மாணிக்கராசா தில்லைராஜன் - திருகோணமலை வீரச்சாவு: 11.01.2008 லெப்டினன்ட் அஞ்சன் விசுவையா சசிகாந் - திருகோணமலை வீரச்சாவு: 11.01.2007