தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். லெப்டினன்ட் அல்லியரசி கதிரவேலு புனிதவதி யோசப் கடை, மலையாளபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 26.01.2009 லெப்டினன்ட் அரசி (குமுதா) சுப்பிரமணியம் பிரியதர்சினி ஆனந்தபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 26.01.2009 மேஜர் அகன் மங்களேஸ்வரன் சுரேஸ் ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 26.01.2009 மேஜர் மச்சவல்லவன் இராமையா சேர்வைநடராசா புலோப்பளை கிழக்கு, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 26.01.2009 மேஜர் பேரன்பு சண்முகலிங்கம் சுதாகரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.01.2009 மேஜர் குறிஞ்சிச்சுடர் தில்லைநாதன் கஜேந்திரா ஜெயந்திநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 26.01.2009 லெப்டினன்ட் சீர்விழி இராமநாதன் தயாளினி செல்வாநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 26.01.2009 கப்டன் கலையரசன் திருஞானம் அன்ரன் ஜெயக்குமார் இரணைமாதா நகர், முழங்காவில் கிளிநொச்சி வீரச்சாவு: 26.01.2009 கப்டன் அன்புமலை லக்சுமிகந்தராசா கிருஸ்ணராஜ் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.01.2009 லெப்டினன்ட் ஒளிநிலா (தூயமுல்லை) இரத்தினம் சுஜித்தா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.01.2009 கப்டன் சாளரசன் சத்தியசீலன் ஜெயக்குமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.01.2009 2ம் லெப்டினன்ட் அரிகரன் அன்னலிங்கம் ரதீஸ் வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 26.01.2009 மேஜர் பிறைசூடி (கீர்த்தனன்) தங்கவேல் தங்கேஸ்வரன் பொன்நகர், திருமுறிகண்டி கிளிநொச்சி வீரச்சாவு: 26.01.2009 ராகுலன் யோகேந்திரன் ராகுலன் செஞ்சுடர் குடியிருப்பு, கைவேலி, புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 26.01.2009 2ம் லெப்டினன்ட் நவநீதன் அழகிப்போடி சோமசுந்தரன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 26.01.2009 கப்டன் அறிவாளன் முத்தையா ஜெயந்தகுமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.01.2009 வீரவேங்கை மலரவன் செல்வராஜா கவிதாஸ் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.01.2009 மேஜர் மதிமாறன் (ஈழக்கடல்) மகேந்திரன் திலீபன் (தினேஸ்) - மன்னார் வீரச்சாவு: 26.01.2009 பீற்றர் இம்மானுவேல் பீற்றர் ஆறுமுகத்தான்குளம், முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு வீரச்சாவு: 26.01.2009 லெப்.கேணல் கோபி (மாஸ்ரர்) திருநாவுக்கரசு சதீஸ்குமார் - - வீரச்சாவு: 26.01.2009 மேஜர் அஜந்தன் (சந்திரன்) சந்தியாப்பிள்ளை யோசப் - மன்னார் வீரச்சாவு: 26.01.2009 2ம் லெப்டினன்ட் பிரகலாதன் கோவிந்தசாமி நகுலேஸ்வரன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 26.01.2009 ஆய்வாளர் கிருஸ்ணாகரன் கந்தையா கிருஸ்ணாகரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.01.2009 கப்டன் தணிகைவேல் நடராசா உதயகுமார் - திருகோணமலை வீரச்சாவு: 26.01.2009 2ம் லெப்டினன்ட் இன்குயில் பூலோகசிங்கம் தர்சினி - வவுனியா வீரச்சாவு: 26.01.2009 வீரவேங்கை கயலேந்தி மரியதாஸ் மரியநேசன் - மன்னார் வீரச்சாவு: 26.01.2009 லெப்டினன்ட் நிதன் வல்லிபுரம் ரஜீவ் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.01.2009 மேஜர் அசோகன் தங்கராசா கருணதீபன் - மன்னார் வீரச்சாவு: 26.01.2008 லெப்டினன்ட் கானகக்கதிர் பொனிப்பாஸ் சகாயநாதன் அடம்பன் மன்னார் வீரச்சாவு: 26.01.2008 லெப்டினன்ட் வஞ்சி இராசலிங்கம் சரஸ்வதி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.01.2008 2ம் லெப்டினன்ட் திருவேந்தி மரியாம்பிள்ளை டயனிசாளினி 7ம் வட்டாரம், விடத்தல்தீவு மன்னார் வீரச்சாவு: 26.01.2008 2ம் லெப்டினன்ட் இன்மொழி வேலுப்பிள்ளை குணரட்ணம் கொக்கிளாய், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 26.01.2008 வீரவேங்கை செங்கையாழினி சுரேஸ்குமார் புஸ்பகாந்தி 4ம் வாய்க்கால் கிளிநொச்சி வீரச்சாவு: 26.01.2008 கப்டன் கார்முகிலன் பழனிச்சாமி முருகவேல் கிருஸ்ணபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 26.01.2007 வீரவேங்கை பாமா காளிராசா அரியமலர் - திருகோணமலை வீரச்சாவு: 26.01.2007 மேஜர் கபிலன் பொன்னையா வேலுப்பிள்ளை திகிலிவெட்டை மட்டக்களப்பு வீரச்சாவு: 26.01.2006 வீரவேங்கை நிசாந்தன் தங்கராஜா ஜீவராஜா சித்தாண்டி மட்டக்களப்பு வீரச்சாவு: 26.01.2004 கப்டன் பகீரதன் கதிரமலை வசந்தகுமார் கன்னாரத்தெரு, கொழும்பு சிறிலங்கா வீரச்சாவு: 26.01.2000 2ம் லெப்டினன்ட் நாதன் சற்குணராஜா ஜெயக்குமார் கோப்பாய் தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.01.2000 கப்டன் கவிதன் (பிறைற்றன்) கணபதிப்பிள்ளை உதயகுமார் வன்னேரிக்குளம் கிளிநொச்சி வீரச்சாவு: 26.01.1998 கப்டன் ஒளிவதனன் இராசதுரை ரஞ்சன் இணுவில் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.01.1996 கப்டன் சிவானி மதுரநாயகம் சந்திரகலா அகதிமுகாம், மடு மன்னார் வீரச்சாவு: 26.01.1996 லெப்டினன்ட் கில்மன் (தீபன்) இராஜேந்திரன் டொமினிக்கமல் உசன், மிருசுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.01.1996 2ம் லெப்டினன்ட் பாவழகி (கிறிஸ்ரி) யேசுதாசன் ஜெசிறெனோல்ட்டா மடு மன்னார் வீரச்சாவு: 26.01.1996 2ம் லெப்டினன்ட் கனகேஸ்வரன் சண்முகம் மகேஸ்வரன் நுவரெலியா சிறிலங்கா வீரச்சாவு: 26.01.1996 வீரவேங்கை செல்வன் ஆறுமுகம் ரமேஸ் கணேசபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 26.01.1996 வீரவேங்கை நெடுங்கிளியன் (றோய்) சிவராசா வெற்றிவேல் செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 26.01.1993 வீரவேங்கை மேனகராஜ் கிருஸ்ணபிள்ளை ரமேஸ் தம்பிலுவில் அம்பாறை வீரச்சாவு: 26.01.1992 வீரவேங்கை சுகிவர்மன் (சுஜி) வன்னியசிங்கம் ரவீந்திரன் தம்பிலுவில் அம்பாறை வீரச்சாவு: 26.01.1992 வீரவேங்கை ஜெயநாதன் (பரதராஜ்) வீரக்குட்டி இந்திரகுமார் - அம்பாறை வீரச்சாவு: 26.01.1992 வீரவேங்கை உமாகரன் சித்திரவேல் அந்தோனி புதூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.01.1992 வீரவேங்கை பற்றிக் சின்னராசா கணேசலிங்கம் 6ம் வட்டாரம், சாம்பல்தீவு திருகோணமலை வீரச்சாவு: 26.01.1991 வீரவேங்கை சாந்தன் இரத்தினம் கதிர்காமநாதன் கல்முனை அம்பாறை வீரச்சாவு: 26.01.1991 2ம் லெப்டினன்ட் முரளி பாலசுப்பிரமணியம் செல்வக்குமார் உப்புவெளி திருகோணமலை வீரச்சாவு: 26.01.1991 மேஜர் கௌரி (சுதுஜீவன்) சதானந்தம் அனுதீபன் பாலப்பெருமாள்கட்டு, வட்டக்கண்டல் மன்னார் வீரச்சாவு: 26.01.1991 வீரவேங்கை சின்னக்காந்தி (சௌத்திரி) கணபதிப்பிள்ளை சண்முகலிங்கம் கலட்டி, மயிலிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.01.1990 2ம் லெப்டினன்ட் பாலன் சோமசுந்தரம் சிவபாலன் முல்லைப்புலவு, காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.01.1988 லெப்டினன்ட் முரளி சிவசுப்பிரமணியம் ஜெயக்குமார் மாதகல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.01.1988 லெப்டினன்ட் சசி கந்தசாமி மகேஸ்வரன் கொக்குத்தொடுவாய், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 26.01.1986