தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். கப்டன் வண்ணன் ஜெயராசா சிவலோசன் (குட்டி) பளை கிளிநொச்சி வீரச்சாவு: 28.01.2009 வீரவேங்கை யாழ்மகள் (முகுந்தா) தணிகாசலம் ரூபினி தங்கபுரம், அலம்பில் முல்லைத்தீவு வீரச்சாவு: 28.01.2009 தலைமைக் காவலர் நவீனன் பரமேந்திரன் நவீனன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.01.2009 லெப்.கேணல் இந்திரன் கணபதிப்பிள்ளை யோகராசா - மட்டக்களப்பு வீரச்சாவு: 28.01.2009 வீரவேங்கை அலைவாணன் சாள்ஸ் துசாந்தன் 7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 28.01.2009 லெப்.கேணல் காந்தன் (ரதிபன்) கைலாயநாதன் கோகுலவதனன் 7ம் படிவம், இராமநாதபுரம், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 28.01.2009 கப்டன் இசையமுதன் இராசதுரை கெங்கையாரூரன் கந்தபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 28.01.2009 லெப்டினன்ட் குறிஞ்சி அண்ணாமலை குமணன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.01.2008 மேஜர் அன்பு அந்தோனி அமலதாசன் - வவுனியா வீரச்சாவு: 28.01.2007 வீரவேங்கை இளங்கீரன் செல்வராசா மகானந்தன் கைதடி கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.01.2003 லெப்டினன்ட் சுஜிர்தராஜ் சிவலிங்கம் புவனேசன் 1ம் குறிச்சி, விபுலானந்தபுரம், பழுகாமம் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.01.1999 லெப்டினன்ட் ரவி வீரவாகு ரட்ணகுமார் மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.01.1999 2ம் லெப்டினன்ட் கானகவேல் சின்னத்துரை கிருபாகரன் நீர்வேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.01.1999 மேஜர் தமிழவன் (சொய்யா) சிதம்பரம் செல்வகுமார் வந்துகாமம், கண்டி சிறிலங்கா வீரச்சாவு: 28.01.1998 கப்டன் திறவாணன் (மோகன்) செல்லத்துரை மோகன் அளவெட்டி கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.01.1998 வீரவேங்கை மலரவன் கிருஸ்ணன் உதயகுமார் மிருசுவில் வடக்கு, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.01.1994 வீரவேங்கை கணேஸ் அன்பழகன் சங்கானை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.01.1991 லெப்டினன்ட் ரட்ணா இராசநாயகம் இரத்தினகுமார் கொழும்புத்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.01.1989 வீரவேங்கை ரட்ணா - - - வீரச்சாவு: 28.01.1989 லெப்டினன்ட் அனித்தா தம்பிராசா சித்திராதேவி ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 28.01.1988 வீரவேங்கை ரவி அழகையா ரவீந்திரன் புதுக்குடியிருப்பு மட்டக்களப்பு வீரச்சாவு: 28.01.1988 வீரவேங்கை துரைசிங்கம் சா. துரைசிங்கம் கோவில்போரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 28.01.1987 வீரவேங்கை சீலன் கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் பாரதிபுரம், கிளிவெட்டி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 28.01.1986 பாலையா எஸ். பாலையா முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 28.01.1986