தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
லெப்டினன்ட் புகழேந்தி (சலாம்) இராசையா இராமச்சந்திரன் கும்புறுப்பிட்டி திருகோணமலை வீரச்சாவு: 13.03.1994 லெப்டினன்ட் மாறன் மகாலிங்கம் வரதராசா 1ம் கட்டை, கொக்குத்தொடுவாய் முல்லைத்தீவு வீரச்சாவு: 13.03.1993 லெப்டினன்ட் திருவருட்செல்வன் (மோகன்ராம்) பூபாலப்பிள்ளை சிறி பழுகாமம் மட்டக்களப்பு வீரச்சாவு: 13.03.1993 லெப்டினன்ட் தாமோதரம் (அன்சார்) சீவரெத்தினம் சிறீகாந் ஒடக்கரை, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.1993 வீரவேங்கை மகேந்திரா சிற்றம்பலம் கோணேஸ்வரன் பெரிய உப்போடை மட்டக்களப்பு வீரச்சாவு: 13.03.1991 2ம் லெப்டினன்ட் பவான் இராசையா சரவணபவான் கோட்டைக்கல்லாறு மட்டக்களப்பு வீரச்சாவு: 13.03.1989 வீரவேங்கை பாபு பேரின்பநாயகம் குணநாயகம் குணநாயகம் வீதி, திருநெல்வேலி கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.1989 வீரவேங்கை வின்சன் - 3ம் வாய்க்கால் கிளிநொச்சி வீரச்சாவு: 13.03.1988 வீரவேங்கை பொடியப்பு சுந்தரலிங்கம் கிருஸ்ணசிங்கம் (கிருஸ்ணன்) பெரியவிளான், இளவாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.1988 லெப்.கேணல் ஜொனி விக்கினேஸ்வரன் விஜயகுமார் புலோலி தெற்கு, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.1988 வீரவேங்கை ஹெலன் இராசதுரை அனுசியா காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.1988 வீரவேங்கை டொறின் துரைசிங்கம் சாந்தினி வெள்ளாம்போக்கட்டி, அல்லாரை, கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.1988 லெப்டினன்ட் இமெல்டா அமிர்தநாதன் மரியகோசி மணியந்தோட்டம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.1988 வீரவேங்கை றொசானி செல்லத்துரை சுதாங்கனி கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.1988 வீரவேங்கை சுகி நடேசபிள்ளை துஸ்யந்தி நீர்வேலி தெற்கு, கோப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.1988 வீரவேங்கை சுரபி மஞ்சுளா திருநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 13.03.1988 வீரவேங்கை லின்டன் சின்னையா நடராசா விளாத்திக்குளம், இரணைஇலுப்பைக்குளம் வவுனியா வீரச்சாவு: 13.03.1987 வீரவேங்கை கடலரசன் சோமசுந்தரம் ராகுலன் பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 13.03.2009 வீரவேங்கை விடியல் பத்மநாதன் ரவிசங்கர் உதயநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 13.03.2009 வீரவேங்கை நாவேந்தன் தெய்வேந்திரம் சுரேந்திரன் உதயநகர் மேற்கு கிளிநொச்சி வீரச்சாவு: 13.03.2009 வீரவேங்கை யாழ்வீரன் குணரட்ணம் கருணாகரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.2009 வீரவேங்கை ஆதவன் இராசேந்திரம் ரகு(கோபி) மாணிக்கபுரம், விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 13.03.2009 வீரவேங்கை உரமாறன் பன்னீர்ச்செல்வம் கவிக்குமரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.2009 வீரவேங்கை அறிவுமாறன் பன்னீர்ச்செல்வம் பரணிதரன் புலுமச்சிநாதகுளம், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 13.03.2009 வீரவேங்கை பொய்கைமதி சிவலோகநாதன் துவாரகன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.2009 வீரவேங்கை அருளரசன் (கலையரசன்) அன்ரன்அலெக்ஸ் சாந்தரூபன்ஜென்சன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.2009 வீரவேங்கை ஈழச்சுடர் சண்முகம் தவசீலன் குரவயல், உடையார்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 13.03.2009 2ம் லெப்டினன்ட் அமுதமதி (வண்ணவாகை) ஞானப்பிரகாசம் ஜெயலலிதா - கிளிநொச்சி வீரச்சாவு: 13.03.2008 2ம் லெப்டினன்ட் களச்சேரன் கந்தசாமி கனகசபை - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.2008 2ம் லெப்டினன்ட் கார்முகில் (வடிவழகி) சுந்தரராசா நவநீதா - கிளிநொச்சி வீரச்சாவு: 13.03.2008 2ம் லெப்டினன்ட் குழலினி (தேன்குழலி) நாகராசா தவச்செல்வி - முல்லைத்தீவு வீரச்சாவு: 13.03.2008 2ம் லெப்டினன்ட் தமிழ்நேயன் தங்கையா கிருபாகரன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 13.03.2008 2ம் லெப்டினன்ட் தாமரன் மார்க்கண்டு சசிகரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 13.03.2008 2ம் லெப்டினன்ட் புலிமாறன் தவபாலன் கிருஸ்ணகுமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.2008 2ம் லெப்டினன்ட் வீரப்புலி சிதம்பரப்பிள்ளை சிவபாஸ் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.2008 கப்டன் கார்மேகன் குட்டித்தம்பி குமணன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.2008 மேஜர் சுடர் மாயழகு சுரேஸ்குமார் - கிளிநொச்சி வீரச்சாவு: 13.03.2008 லெப்டினன்ட் திருமலைநம்பி மாணிக்கராசா கரிகரன் - திருகோணமலை வீரச்சாவு: 13.03.2008 லெப்டினன்ட் நல்லரசன் செல்வரூபன் றெசாந்தன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 13.03.2008 வீரவேங்கை ஒளியேந்தி கருணாகரன் சந்திரகுமார் - வவுனியா வீரச்சாவு: 13.03.2008 வீரவேங்கை சுடர்மணி சிவலிங்கம் சந்திரசேகரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.2007 வீரவேங்கை விழிமைந்தன் திருநாவுக்கரசு தனேந்திரன் மருதோடை, ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 13.03.1999 மேஜர் சிலம்பரசன் செல்வரட்ணம் திருவேஸ்குமார் வளலாய் மேற்கு, அச்சுவேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.1999 கப்டன் சங்கீதன் கிருஸ்ணன் சசிக்குமார் புததூர் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.1998 2ம் லெப்டினன்ட் மருதவாணன் (ஜெகதீஸ்) இராசரட்ணம் சௌந்தரராஜன் கறுக்காமுனை, ஈச்சிலம்பற்றை திருகோணமலை வீரச்சாவு: 13.03.1997 வீரவேங்கை இளந்தென்றல் தியாகராஜா சசிக்குமார் பாணமைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 13.03.1997 2ம் லெப்டினன்ட் வெள்ளையன் வசந்தகுமார் சந்திரகுமார் கொட்டடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.1997