தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். கப்டன் வாதவூரன் தம்பையா யோகேஸ்வரன் அம்பாள்குளம் கிளிநொச்சி வீரச்சாவு: 14.03.1988 பரமேஸ் பரமேஸ்வரன் கள்ளிச்சை, வடமுனை மட்டக்களப்பு வீரச்சாவு: 14.03.1986 கிட்ணன் சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை கதிரவெளி, வாகரை மட்டக்களப்பு வீரச்சாவு: 14.03.1985 பாண்டியன் செபமாலை நிக்கலஸ் வட்டகண்டல் மன்னார் வீரச்சாவு: 14.03.1985 2ம் லெப்டினன்ட் தயாளன் சந்திரசேகரன் தயாளன் - வவுனியா வீரச்சாவு: 14.03.2009 கப்டன் பரணி சத்தியதேவன் சத்தியராஜ் - திருகோணமலை வீரச்சாவு: 14.03.2009 வீரவேங்கை மறவன் மனோகரன் கிருபாகரன் திருநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 14.03.2009 மேஜர் அறிவரசன் செல்வராசா சசிக்குமார் பெரியகுளம், பளை, வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 14.03.2009 லெப்டினன்ட் பொதிகைமாறன் ஆறுமுகம் ராஜ்குமார் இரணைமடுச் சந்தி, கனகாம்பிகைக்குளம் கிளிநொச்சி வீரச்சாவு: 14.03.2009 கப்டன் தமிழினியன் கிருஸ்ணபிள்ளை தட்சணராஜ் - திருகோணமலை வீரச்சாவு: 14.03.2009 வீரவேங்கை முகில்வண்ணன் கணேஸ் ஜெகதீஸ்வரன் சிவபுரம், வவுனிக்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 14.03.2009 மாவீரர் இயலரசன் செல்வநாயகம் குகசீலன் - கிளிநொச்சி வீரச்சாவு: 14.03.2009 லெப்.கேணல் புகழ்வாணன் தம்பிராசா கோவிந்தன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 14.03.2008 2ம் லெப்டினன்ட் இசைமலை நித்தியானந்தன் சிறிரங்கானந்தனர்த்தனன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.03.2008 லெப்டினன்ட் மதுசன் பாலசிங்கம் சசிதரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 14.03.2008 வீரவேங்கை முறைத்தேவன் வேலுச்சாமி சுதர்சன் - வவுனியா வீரச்சாவு: 14.03.2008 வீரவேங்கை வெண்மயில் சண்முகரத்தினம் விமலா மண்கும்பான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.03.2000 2ம் லெப்டினன்ட் இன்பம் ஜீவரத்தினம் பாலரோகினி 4ம் கண்டம், கற்சிலைமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 14.03.1999 வீரவேங்கை மணியரசி பத்திநாதர் மேரிஜென்சலா செல்வபுரம் முல்லைத்தீவு வீரச்சாவு: 14.03.1998 லெப்டினன்ட் உலகநாதன் சிவாநந்தம் இலட்சுமணன் ஊத்துத்சேனை, வடமுனை மட்டக்களப்பு வீரச்சாவு: 14.03.1998 2ம் லெப்டினன்ட் குலநாதன் கணபதிப்பிள்ளை சத்தியேஸ்வரன் செட்டிபாளையம் வடக்கு மட்டக்களப்பு வீரச்சாவு: 14.03.1998 2ம் லெப்டினன்ட் வெண்கோ மணியம் மகேந்திரன் சாந்தபுரம், திருவையாறு கிளிநொச்சி வீரச்சாவு: 14.03.1998 2ம் லெப்டினன்ட் சமர்வீரன் சித்திரவேல் சசிக்குமார் சாம்பல்தீவு திருகோணமலை வீரச்சாவு: 14.03.1998 மேஜர் சேகர் சுப்பிரமணியம் ரூபச்சந்திரன் கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 14.03.1993 வீரவேங்கை விமல் த. பிரபாகரன் பொத்துவில் அம்பாறை வீரச்சாவு: 14.03.1991 2ம் லெப்டினன்ட் மணி கந்தையா சேனாதிராசா சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 14.03.1991 வீரவேங்கை முஸ்தபா செபமாலை பெஸ்தியாம்பிள்ளை நெடுந்தீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.03.1989 வீரவேங்கை பரமேஸ் கந்தசாமி பரமேஸ்வரன் காரைநகர், நெடுந்தீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.03.1989 லெப்டினன்ட் சாள்ஸ் ஞானசேகரம் ஞானசொரூபன் சாள்ஸ் வீதி, நெட்டிலிப்பாய், கோண்டாவில் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.03.1989 2ம் லெப்டினன்ட் மோகன் (சாந்தன்) தர்மலிங்கம் சாந்தன் கோண்டாவில் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.03.1989 வீரவேங்கை பிரதாப் (குட்டி) (பிறேம்) தங்கராசா பிறேமானந்தன் கோண்டாவில் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.03.1989 வீரவேங்கை நவநீதன் நவரத்தினம் நவநீதன் அரியாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.03.1989 வீரவேங்கை அம்மான் (நேசன்) விநாசித்தம்பி சிவகுமார் சுழிபுரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.03.1988 லெப்டினன்ட் குலம் (முரளி) மயில்வாகனம் முரளிகிருஸ்ணன் சுழிபுரம் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.03.1988