தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் மேஜர் விதுரா (சங்கவி) நவரத்தினம் வினோதா நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 02.05.2009 2ம் லெப்டினன்ட் தமிழ்நிலா (நிறைமதி) காளியப்பன் கேதீஸ்வரி - கிளிநொச்சி வீரச்சாவு: 02.05.2008 கப்டன் அமுதினியன் விஸ்வராசா விக்கினேஸ்வரன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 02.05.2008 கப்டன் ஈழமணி இராசசிங்கம் ரமேசன் - அம்பாறை வீரச்சாவு: 02.05.2007 லெப்.கேணல் சுபாஸ் (அறிவுடைநம்பி) பசுபதி நடராசா வன்னேரிக்குளம் கிளிநொச்சி வீரச்சாவு: 02.05.2007 லெப்டினன்ட் இலக்கியன் அகஸ்ரின் வசந்தரூபன் வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 02.05.2004 கப்டன் சுரேந்திரன் திருச்செல்வம் யேசுநாயகம் நறுவிலிக்குளம், நானாட்டான் மன்னார் வீரச்சாவு: 02.05.2000 வீரவேங்கை நவம் செல்வராசா குகராசன் கொக்குத்தொடுவாய் முல்லைத்தீவு வீரச்சாவு: 02.05.1999 லெப்டினன்ட் குயிலன் மரியதாஸ் அன்ரனி ஆனந்தராசா பட்டித்தோட்டம்த்தீவு மன்னார் வீரச்சாவு: 02.05.1998 லெப்டினன்ட் ஞானேஸ்வரன் ஆறுமுகம் சிவகுமார் செட்டிகுளம் வவுனியா வீரச்சாவு: 02.05.1997 வீரவேங்கை தாமோதரம்பிள்ளை கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை கைதடி, நாவற்குழி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.05.1997 நிமலேந்திரன் பிரான்சிஸ் ஜஸ்மின் நிமலேந்திரன் பள்ளித்தோட்டம் திருகோணமலை வீரச்சாவு: 02.05.1997 கவிதன் கந்தசாமி சிறிகிருபாகரன் பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 02.05.1997 தனிநாயகம் போனிஸ் தனிநாயகம் முழங்காவில் கிளிநொச்சி வீரச்சாவு: 02.05.1997 ராமு சுப்பிரமணியம் சிறிராம் நீர்வேலி தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.05.1997 2ம் லெப்டினன்ட் ஆத்மரூபன் (சந்திரன்) அருணாசலம் செல்வரத்தினம் 5ம் வட்டாரம், ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 02.05.1995 வீரவேங்கை நவம் முருகேசு கணேசமூர்த்தி - மட்டக்களப்பு வீரச்சாவு: 02.05.1993 வீரவேங்கை நிதி ஆறுமுகம் ராஜி - மட்டக்களப்பு வீரச்சாவு: 02.05.1993 வீரவேங்கை ஜெயக்கொடி கந்தையா இராசபதி ஊஞ்சல்கலட்டி, காஞ்சிரமோட்டை, நெடுங்கேணி, மணலாறு வவுனியா வீரச்சாவு: 02.05.1991 கப்டன் குட்டி (தரன்) நாகராசா ஞானகுலசிங்கம் அரசடி, தொண்டமானாறு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.05.1989 சண்முகசுந்தரம் கந்தசாமி சண்முகசுந்தரம் நவாலி, மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.05.1989 வீரவேங்கை கர்ணன் சுப்பிரமணியம் ஆனந்தநாதன் சிராட்டிக்குளம் மன்னார் வீரச்சாவு: 02.05.1988 லெப்டினன்ட் நாதன் நடராசா சண்முகம் பன்குளம் திருகோணமலை வீரச்சாவு: 02.05.1988 வீரவேங்கை மோகன் வடிவேல் இலங்கேஸ்வரன் உவர்மலை திருகோணமலை வீரச்சாவு: 02.05.1988