தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் லெப்.கேணல் வள்ளுவன் சின்னவன் விக்கினேஸ்வரன் - - வீரச்சாவு: 03.05.2009 2ம் லெப்டினன்ட் செங்காவியன் குணபாலசிங்கம் குணசீலன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 03.05.2008 2ம் லெப்டினன்ட் துயிலவன் சுப்பிரமணியம் குணேந்திரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 03.05.2008 2ம் லெப்டினன்ட் பகலவன் கெங்கேஸ்வரன் பிரசாந் - கிளிநொச்சி வீரச்சாவு: 03.05.2008 2ம் லெப்டினன்ட் மாதவன் தனபாலசிங்கம் பாரத்மேனன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.05.2008 கப்டன் கலையரசு நாகம் கலைவண்ணன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.05.2008 கப்டன் சேயோன் யோகலிங்கம் யேகேஸ்வரன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 03.05.2008 மேஜர் சோழமலை சின்னத்தம்பி அருட்குமரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.05.2008 லெப்டினன்ட் ஈழவன் கணேசன் ராஜ்குமார் - திருகோணமலை வீரச்சாவு: 03.05.2008 லெப்டினன்ட் கவிநிலா நாகேந்திரம் யாழினி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.05.2008 லெப்டினன்ட் மணி கணேஸ் புனிதன் - கிளிநொச்சி வீரச்சாவு: 03.05.2008 மயில்வாகனம் செல்லையா மயில்வாகனம் - மன்னார் வீரச்சாவு: 03.05.2008 2ம் லெப்டினன்ட் இசையரசன் சிறிதரன் ரஞ்சித் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.05.2007 வீரவேங்கை பரிபாலினி சாமித்தம்பி ரஞ்சிதம் செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 03.05.1999 2ம் லெப்டினன்ட் நாவுக்கரசன் (சிதம்பரம்) கதிரமலை அன்பழகன் சண்டிலிப்பாய் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.05.1998 கப்டன் நிர்மலன் செல்லத்துரை சந்திரபவான் 4ம் கட்டை, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 03.05.1997 லெப்டினன்ட் அனு கணபதிப்பிள்ளை இராசலட்சுமி பெரியபுல்லுமலை, கோப்பாவெளி, செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 03.05.1991 வீரவேங்கை ஜெகன் கோவிந்தசாமி தெய்வேந்திரன் ஊறணி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.05.1988 வீரவேங்கை விக்கி ஐயாத்துரை பிரபாகரன் வந்தாறுமூலை மட்டக்களப்பு வீரச்சாவு: 03.05.1988