‘நுவா’ விடுதி சர்வதேச 5 நட்சத்திர கௌரவத்தைப் பெற்றுள்ளது!
Ad Space
Ad Space
‘சிட்டி ஓஃப் ட்ரீம்ஸ்’ வளாகத்தில் உள்ள ‘நுவா’ விடுதி சர்வதேச ரீதியிலான 5 நட்சத்திர கௌரவத்தைப் பெற்றிருப்பது முழு நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு விடயமாகும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சொகுசு சுற்றுலாத் துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் வகையில் குறித்த விடுதி சர்வதேச கவனத்தைப் பெற்றிருப்பதாக பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
Ad Space
Ad Space