பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக மேலும் 5 வனப் பிரதேசங்கள்!
Ad Space
Ad Space
உலக சுற்றுச்சூழல் தினத்தில் மேலதிகமாக 5 வனப் பிரதேசங்களை பாதுகாக்கப்பட்ட வனங்களாகப் பிரகடனப்படுத்த சுற்றாடல் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
Ad Space
Ad Space