புனரமைக்கப்பட்ட தல்பே (Talpe) ரயில் நிலையம் இன்று வெள்ளிக்கிழமை (02) போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சினால் க்ளீன் ஸ்ரீலங்கா தேசிய வேளைத்திட்டத்தின் "கனவு இலக்கு" “Dream Destination” திட்டத்தின் கீழ் இந்த ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் கார்மென்ட்ஸ் நிறுவனம் ரயில் நிலையத்தை புதுப்பிப்பதற்கான நிதி உதவியை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
புனரமைக்கப்பட்ட தல்பே தொடருந்து நிலையம் இன்று திறப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space