பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக கலாநிதி.எம்.ஜெயசீலன் நாளை புதன்கிழமை (21.10.2026) பொறுப்பேற்கவுள்ளார்.
இதேவேளை, கடந்த-2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்-05 ஆம் திகதி முதல் இதுவரை காலமும் பேராசிரியர்.ஸ்ரீவரதராஜன் பிரசாந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகச் சிறப்பாகப் பணிகள் பல ஆற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.