டிகராக இருந்தபோது வெளிப்படுத்தாத மத அடையாளத்தை தற்போது வெளிப்படுத்துவதன் நோக்கம் என்ன? என தவெக தலைவர் விஜய்க்கு, சிவகங்கை திமுக வேட்பாளர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கையில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மாவட்டத் தலைநகராக சிவகங்கை இருந்தாலும், காரைக்குடியுடன் ஒப்பிடும்போது வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி யுள்ளது.
அனைத்து வளர்ச்சி கொண்ட நகராக சிவகங்கையை மாற்றுவேன். நான் எந்த சமுதாயத்துக்கும் எதிராக வெறுப்பு அரசியல் செய்ததில்லை.
“மத அடையாளத்தை தற்போது விஜய் வெளிப்படுத்துவதன் நோக்கம் என்ன?” - நடிகர் கருணாஸ் கேள்வி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space