மஹர சிறைச்சாலை பதற்றத்துக்கு மத்தியில் சிறைச்சாலை கட்டடத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அங்கு நிலவி வரும் அசாதாரண நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட படையினர், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் சிறைச்சாலைக்குள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மஹர சிறைச்சாலையில் தீ!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space