எமது தேசத்தின்  விடுதலைக்காகச் சாவை அரவணைத்து சரித்திரமாகிவிட்ட எம்மின மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய நன்நாளில் எந்த இலட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலைவீரர்கள் களப்பலியானார்களோ, அந்த இலட்சியத்தை அடைந்தே தீருவோமென உறுதியெடுத்துக் கொள்வோம்!