யாழில் இடம்பெறவுள்ள சர்வதேச சட்ட மாநாடு
Ad Space
Ad Space
2026ஆம் ஆண்டின் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை தை மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை தீர்மானித்துள்ளது. இம்மூன்றாவது சர்வதேச சட்ட மாநாடானது
இரு தினங்களும் மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலைவரை இடம்பெறவுள்ளது. ஆய்வு, மறுவடிவமைப்பு. மீள்நிர்மாணம் எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக பலர் பங்கேற்க உள்ளனர்.
Ad Space
Ad Space