யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக மட்டுவிலைச் சேர்ந்த அ.குகன் நேற்றுப் புதன்கிழமை (25.03.2026) உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
புதிய பீடாதிபதிக்கு ஏராளமானோர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஏழாவது பீடாதிபதியாக குகன் பொறுப்பேற்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space