யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் O பாசிட்டிவ் குருதி வகைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.     

எனவே, குறித்த வகைக் குருதியை உடையவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப்  பிரிவுக்கு நேரடியாக வருகை தந்து உயிர்காக்கும் பணிக்குப் பங்களிப்பு வழங்குமாறும் மேற்படி வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.