வெண்பா வாசகர் வட்டத்தின்   மூன்றாவது உரையாடல் நிகழ்வில் எழுத்தாளர் வெற்றிச்செல்வி  கலந்து கொள்ளவுள்ளார் .

எழுத்தாளர் வெற்றிச்செல்வி தனது  படைப்புகள் பற்றியும் அனுபவங்கள் பற்றியும் பேசவுள்ளார்.

இடம் - வெண்பா நூல் மனை. யாழ்பாணம்.

 காலம் - 31.10.2026 சனிக்கிழமை 

 நேரம் -மாலை 4.00- மணியிலிருந்து 5.30 மணிவரை இடம்பெறும்.

கலந்து கொள்பவர்கள்  இந்தப் படிவத்தை பூர்த்தி செய்யுமாறு வெண்பா வாசகர் வட்டம் கேட்டுள்ளது. 
https://docs.google.com/.../1FAIpQLScwi5vGKSi.../viewform...

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScwi5vGKSibGWYruWGF3zKOihsj5wEZJnH-HIRpGdhaU_YXLQ/viewform