தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விளக்கமறியலில் இருந்தவாறு சிகிச்சை பெற்றுவரும் ஷிரந்தி ராஜபக்‌ஷவுக்காக மருத்துவக் குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் இதய சிகிச்சைக்காக மேலதிக பரிசோதனைகளைச் செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.