கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷவை இன்று (10) ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.