எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் தீ

எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் பிரதான அலுவலகத்தின் 6வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீயை கட்டுப்படுத்தும் பணியில் எரி​பொருள் கூட்டுத்தாபனத்தின் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அலுவலகத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.