காலி சிறைச்சாலைக் கைதிகளில் இருவர் உயிரிழப்பு

காலி சிறைச்சாலையில்  இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனங் காணப்படாத நோய் காரணமாகவே  இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் 5 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.