கைதுசெய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் கண்களில் ரத்தம்!

சிறிலங்கா காவல் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர்  தரிந்து உடுவரகெதரவின் கண்களில் இரத்தம் காணப்படுவதாக ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறிலங்கா காவல் துறையால் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டுள்ள ஹிருணிகா அவரது கண்களில் இரத்தத்தை பார்த்ததாகவும் அவரது உதடு உடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

706648 என்ற பணியிலக்கத்தை கொண்ட் சிறிலங்கா காவல் துறையால் உத்தியோகத்தரே அவரை தாக்கியுள்ளார் என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.