சபாநாயகர் ஜனாதிபதியின் முகவர் – சபையில் சஜித்

நாடாளுமன்ற சபாநாயகரை ஜனாதிபதியின் முகவர் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு குறித்து நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது என சபாநாயகர் தீர்ப்பளித்துள்ளார் என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நாடாளுமன்றத்தின் எந்த தீர்மானத்தையும் நீதித்துறை கேள்விக்குட்படுத்த முடியாது என்ற கருத்தை சபாநாயகர் உருவாக்கியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.