3 வயது சிறுவன் ஒருபக்க சிறுநீரக செயலிழப்பு காரணமாக கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதையடுத்து, சத்திரசிகிச்சை மேற்கொண்ட போது உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரி, மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்கு முன்னிலையில் நேற்று (30) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.