யாழ்ப்பாணம் – நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த சைவப்புலவர் அ.இராஜரட்ணம் அவர்களால் எழுதப்பட்ட “சைவசமய வாழ்வியலும் ஆன்மிகமும்” எனும் நூல்வெளியீட்டுவிழா ஞாயிற்றுக்கிழமை (30) காலை நல்லூர்வடக்கு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.