ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இன்று வருகை

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (28) இரவு இலங்கை வரவுள்ளார்.

இலங்கையுடன் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவர் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.