தமிழ் பா.உறுப்பினர்களை சந்தித்தார் ரணில்

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில், பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.