தலைமன்னார் வரையான அதிவேக ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 15ஆம் திகதி முதல் ரயில் சேவை தொடங்கும் என்று அவர் கூறினார்.
மடு தேவாலய திருவிழாவில் கலந்து கொண்ட போதே சிறிலங்கா ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.