தேசிய காங்கிரஸின் முன்மொழிவு கையளிக்கப்பட்டுள்ளது!

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான தேசிய காங்கிரஸின் முன்மொழிவு தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லாவால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் ஆலோசகருமான, கலாநிதி ஏ. உதுமாலெப்பை மற்றும் பொருளாளரும் தலைவரின் பிரத்தியேக செயலாளருமான ஜே.எம்.வஸீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.