நிதியமைச்சில் தீ விபத்து

கொழும்பிலுள்ள நிதியமைச்சு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு படை தெரிவித்தது.