நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானது

அண்மைய நாட்களில் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தமது அறிக்கையை சுகாதார அமைச்சரிடம் நேற்று கையளித்துள்ளது.

வைத்தியர்கள் மற்றும் நோயாளர்களின் ரகசியத் தன்மை பேணப்படுவதால் இந்த அறிக்கையை முழுமையாக வெளியிட முடியாது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தமது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.