பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: சுகாதார தொழிற்சங்கங்கள்

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுதல் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை இன்றைய  தினத்திற்குள் மீளப் பெறப்படாவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

குறித்த சுற்றறிக்கையை மீளப் பெறுமாறு வலியுறுத்தி நேற்று மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.