பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி நல்லூர் ஆலயத்துக்கு விஜயம்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி பிறாயன் ஊடக்வே நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு செவ்வாய்க்கிழமை (25) சென்றிருந்தார்.அவருடன் யாழ் மாவட்ட குரு முதல்வரும் வந்திருந்தார்.