பிரான்ஸ் ஜனாதிபதி சிறிலங்கா விஜயம்

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்த வாரம் சிறிலங்கா  வரவுள்ளார். பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி ஒருவர் இலங்கை வருவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.