மடு. திருவிழாவில் ரணில் பங்கேற்பு

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி செவ்வாய்க்கிழமை (15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது.

மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெறுகிறது. இந்தத் திருவிழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்றிருந்தார்.