மிஹிந்தலையில் மின்னல் தாக்கி மூவர் பலி!

மிஹிந்தலை – தம்மன்னாவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (11) மாலையில் இடம்பெற்றுள்ளது.

வாவியில் மீன்பிடியில் ஈடுபட்ட மூவரே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.