முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் வ வெடிபொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன.
இன்று திங்கட்கிழமை (10) காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதில் பெரிய பரா-13,சின்ன பரா – 01, 82MM மோட்டார் – 49,60MM மோட்டார் – 01,ஆர் வி ஜி – 6,கைகுண்டு- 56, தோட்டாக்கள் ஒரு தொகை என பல தொகை வெடிபொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.