யாழ்.பல்கலைக்கழகத்தில் அரங்க விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கக் கலைகளும் துறை மற்றும் வெறுவெளி அரங்கக் குழு இணைந்து நடாத்தும் அரங்க விழா-2023 நாளை வியாழக்கிழமையும்(17.08.2023), நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும்(18.08.2023) மாலை-03 மணி முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி விழா நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.