வங்கிகளில் வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
திறந்த வட்டி வீதங்களை குறைக்கும் போது வங்கி முறைமையும் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.