வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு  மாநகர  சபைக்குட்பட்ட  நாவற்குடா  கிழக்கு  பகுதியில்  கிராமிய வீதிகள்  இராஜாங்க  அமைச்சினால்  10 மில்லியன்  ரூபாய்  நிதி  ஒதுக்கீட்டில்  வீதி  புனரமைப்புப்  பணிகள் புதன்கிழமை (09) ஆரம்பித்து வைக்கப்பட்டன.