இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை (21) காலை டெல்லியில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டு வியாழக்கிழமை (20) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.