இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இன்று (20) பிற்பகல் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லியைச் சென்றடைந்தார்.