கரும்புலிகள் நாள் 2023 – சுவிஸ்

முதற்கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் 36வது ஆண்டு நினைவுகளோடு; வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்து   பேர்ண் மாநிலத்தில் எழுச்சியுடன்  நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு.