தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
கப்டன்
துளசிகன்
தர்மபாலன் தயாபரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.07.2008
கப்டன்
முல்லைமதி
ஆறுமுகம் ஜசிதரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.07.2008
கப்டன்
யாழரசன்
பாலச்சந்திரன் பாலகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.2008
கடற்கரும்புலி மேஜர்
அமுது
முத்தையா பாக்கியராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.07.2008
கடற்கரும்புலி மேஜர்
மாதங்கி
சந்திரகாந்தன் சரிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.2008
லெப்டினன்ட்
இளவழகி
சிதம்பரம் மாலினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.07.2008
லெப்டினன்ட்
திகழினி (அருவிநிலா)
கேசவராசா இந்திராதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.07.2008
லெப்டினன்ட்
மகான்
விமலதாஸ் பற்றிக்பிறேமானந்
மன்னார்
வீரச்சாவு: 22.07.2008
லெப்டினன்ட்
ஜெகன்
மகாலிங்கம் ஜெகதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.2008
வீரவேங்கை
தமிழ்வாணி (பருவெற்றி)
செல்வராஜா பிரபாஞ்சலி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.07.2008
லெப்.கேணல்
விடுதலை
பெரியகண்ணன் நாகேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.2007
லெப்டினன்ட்
இனியவன்
நடராசா ஐங்கரன்
ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.07.2007
லெப்டினன்ட்
குமணன்
சுப்பிரமணியம் பரமேஸ்வரன்
வவுனியா
வீரச்சாவு: 22.07.2007
லெப்டினன்ட்
சுடர்வாணன்
பாலசுப்பிரமணிய் நிரோஜன்
சாமிப்புலம், நல்லூர், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.07.2007
லெப்டினன்ட்
கார்முகிலன்
செல்வராசா மதுரகாந்தன்
வவுனியா
வீரச்சாவு: 22.07.2007
லெப்டினன்ட்
வதன்
செபஸ்ரியான் யோன்சன்
அடம்பன்தாழ்வு, வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 22.07.2007
லெப்டினன்ட்
இதயக்கனி
தவலிங்கம் நிரோஸ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.2007
லெப்டினன்ட்
மணி
முருகையா சுபாகரன்
துணுக்காய் வீதி, மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.07.2000
வீரவேங்கை
இசைவாணன்
கிருபரட்ணம் சுதர்சன்
விநாயகபுரம், வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.07.2000
மேஜர்
இந்திரன்
தர்மபாலன் வசந்தரூபன்
நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.07.1999
கப்டன்
புலேந்திரன்
தேவராசா சுரேஸ்ராசா
அளவெட்டி கிழக்கு, கும்பிளாவளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1999
மேஜர்
செந்தமிழ்ச்செல்வன் (குணா)
சிவப்பிரகாசம் ஏகாம்பரம்
சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1998
2ம் லெப்டினன்ட்
கரிகாலன்
தர்மலிங்கம் முரளிதரன்
ஆனந்தபுரம் கிளிநொச்சி
வீரச்சாவு: 22.07.1998
வீரவேங்கை
தனா (தங்கநிலா)
இராமர் இராஜேஸ்வரி
காலாண்டகுளம், வவுனியா
வீரச்சாவு: 22.07.1997
வீரவேங்கை
முத்துக்கிளி (குணா)
அந்தோனிப்பிள்ளை ஜெனிஸ்ரா
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.07.1997
வீரவேங்கை
பூங்குயில் (நிலா)
பொன்னுத்துரை ரோகினி
அராலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1997
மேஜர்
பாலன்
கோவிந்தராஜ் சிவகுமார்
வவுனியா
வீரச்சாவு: 22.07.1996
லெப்டினன்ட்
கதிர்ச்செல்வன்
பத்மநாதன் அனுரன்
உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.07.1996
2ம் லெப்டினன்ட்
கண்ணபிரான்
இரத்தினசிங்கம் நவயுகன்
கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1996
வீரவேங்கை
விமலினி
முருகையா விசாஜினி
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 22.07.1996
மேஜர்
பாவலன்
சிவலிங்கம் சுதாகரன்
8ம் வட்டராம், பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 22.07.1995
வீரவேங்கை
நக்கீரன்
சங்கரலிங்கம் செந்தில்குமரன்
நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1992
மேஜர்
ரட்ணாராஜ் (ரெட்டி)
தம்பிப்பிள்ளை அந்தோனிதாசன்
மன்னார்
வீரச்சாவு: 22.07.1991
லெப்டினன்ட்
விஜயன்
வேலுப்பிள்ளை மாரிமுத்து
கொட்டடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
லெப்டினன்ட்
ஜேம்சன்
சாந்தையா ராமு
இந்துபுரம், திருமுறிகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.07.1991
லெப்டினன்ட்
அசோக்
வைத்திலிங்கம் கணேஸ்குமார்
மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.07.1991
லெப்டினன்ட்
திலக்
சேதுலிங்கம் கிருஸ்ணவரதன்
ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
லெப்டினன்ட்
அன்பன்மாஸ்ரர் (சிறிஅப்பா)
செ.முருகராசா சிறிதரன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
2ம் லெப்டினன்ட்
எழில்
சந்திரசேகரம் சசிதரன்
மயிலங்கூடல், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
2ம் லெப்டினன்ட்
சண்
கிருஸ்ணசாமி கணேஸ்
றிக்லேன்டிவிசன், மடுக்கல்
வீரச்சாவு: 22.07.1991
வீரவேங்கை
சிவானி
றோகினி சண்முகநாதன்
கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
வீரவேங்கை
வில்சன்
வேலுப்பிள்ளை சந்திரகுமார்
வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
வீரவேங்கை
கைலன்
அரியரட்ணம் குசந்தன்
வட்டுக்கோட்டை மேற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
வீரவேங்கை
நிசாந்தன்
அருளானந்தம் யூட்அன்ரனி
நெடுந்தீவு மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
வீரவேங்கை
மணிவாசன்
கணேசநாதன் ஜனார்த்தனன்
மாவீரர் வீதி, இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
வீரவேங்கை
சங்கன்
சுப்பிரமணியம் கருணாநிதி
எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
வீரவேங்கை
பிறேம்நாத்
சீனிவாசகம் கௌரிநாதன்
திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 22.07.1991
வீரவேங்கை
இந்திரன்
சண்முகம் பாஸ்கரன்
கிரான் மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.07.1991
லெப்டினன்ட்
பாண்டியன்
செல்லையா சிவதாசன்
வேப்பங்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 22.07.1991
வீரவேங்கை
ஜீவா
அஞ்சுரன் மோகன்
கரடிப்பூவல், புத்தளம்
வீரச்சாவு: 22.07.1991
வீரவேங்கை
தசரதன் (தாகன்)
செல்லையா குமாரவேல்
குருநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.07.1990
வீரவேங்கை
சீலன்
மெய்யப்பா தர்மரட்ணம்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 22.07.1990
கப்டன்
பிரபா
தாரணி திருநீலகண்டன்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.07.1990
லெப்டினன்ட்
சிட்டன்
வேலாப்போடி தர்மலிங்கம்
தன்னாமுனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 22.07.1990
2ம் லெப்டினன்ட்
தங்கப்பா
வீரகுலசிஙம் செல்வநாயகம்
செலவநாயகம் வீதி, தொண்டமானாறு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.07.1990
வீரவேங்கை
முத்து
தெய்வேந்திரன் மகேந்திரன்
காமாட்சிகேணி, காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.07.1990
வீரவேங்கை
டெனா
வல்லிபுரம் யோகேஸ்வரன்
வவுனியா.
வீரச்சாவு: 22.07.1990
2ம் லெப்டினன்ட்
தேவன்
சின்னத்தமபி மகாதேவன்
ஒதியமலை, நெடுங்கேணி, மணலாறு.
வீரச்சாவு: 22.07.1990
லெப்டினன்ட்
ஆசா (ஈசன்)
வல்லிபுரம் விமலேஸ்வரன்
சரசாலை வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.07.1989
வீரவேங்கை
செந்தூரன்
ஆறுமுகம் கணேசமூர்த்தி
40ம் கிராமம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 22.07.1988
வீரவேங்கை
முருகன் (பசிலன்)
சாமித்தம்பி முருகமூர்த்தி
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.07.1988
வீரவேங்கை
சைமன்
வீரக்குட்டி நேசகுமார்
இலுபையடிச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 22.07.1988
2ம் லெப்டினன்ட்
விவே
சாமித்தம்பி உதயச்சந்திரன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 22.07.1987
வீரவேங்கை
குமா
சுப்பையா தனபாலசிங்கம்
முருங்கன், மன்னார்.
வீரச்சாவு: 22.07.1987