நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

லெப்.கேணல்

விக்கீஸ்வரன்
சதாசிவம் சதானந்தன்
வவுனியா
வீரச்சாவு: 10.08.2008

2ம் லெப்டினன்ட்

இன்பப்புலவன்
ஜெயக்குமார் ஜதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.2008

கடற்புலி 2ம் லெப்டினன்ட்

கலையழகன்
கிருஸ்ணதாஸ் விசோதரன்
200 வீட்டுத்திட்டம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.08.2008

2ம் லெப்டினன்ட்

கவியருவி
செபஸ்ரியான் தீபசுதர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.2008

2ம் லெப்டினன்ட்

சீலன் (குன்றமனம்
விஸ்வலிங்கம் புஸ்பராஜா
திருகோணமலை
வீரச்சாவு: 10.08.2008

2ம் லெப்டினன்ட்

முகிலூரான்
மலர்ராஜன் பார்த்தீபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.08.2008

2ம் லெப்டினன்ட்

முடியரசி
மகேந்திரன் ஜீவிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.2008

மேஜர்

தமிழ்க்காந்தன்
தியாகேசன் நேசகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.2008

லெப்டினன்ட்

சிவராஜ்
தியாகராசா சுவிதரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.08.2008

லெப்டினன்ட்

செந்தமிழ்வேங்கை
சுகுமார் ராஜீவ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.2008

லெப்டினன்ட்

தணியரசி (ஆதிரை)
சோமசுந்தரம் நதியா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.08.2008

வீரவேங்கை

புகழேந்தி
எட்வேட் ஜஸ்மீன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.2008

வீரவேங்கை

மருதமணி
அருளானந்தம் முகுந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.2008

மேஜர்

வினோதன்
கோபாலப்பிள்ளை ராஜன்
அம்பாறை
வீரச்சாவு: 10.08.2007

2ம் லெப்டினன்ட்

தமிழ்ச்செல்வன்
தம்பிப்பிள்ளை கங்காதரன்
ஐயனார்புரம், வன்னேரிக்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.08.2007

கப்டன்

பாலன்
தியாகராசா சத்தியானந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 10.08.2006

வீரவேங்கை

மணாளன்
திரவியராசா அச்சுதன் (அஜந்)
திருகோணமலை
வீரச்சாவு: 10.08.2006

கப்டன்

தமிழேந்திரன் (சுரேஸ்)
சோமசுந்தரம் தவச்செல்வன்
மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.08.2001

வீரவேங்கை

தமிழரசன்
தர்மலிங்கம் தர்மசீலன்
இலுப்பக்கடவை, கள்ளியடி, மன்னார்
வீரச்சாவு: 10.08.2001

வீரவேங்கை

ஈழவேந்தன்
இராசரத்தினம் ரமேஸ்குமார்
தம்பிராய், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.08.2001

லெப்டினன்ட்

மறவன்
செல்வரத்தினம் சாள்ஸ்கிலைம்ரன்
சிலாவத்தை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.08.2000

லெப்டினன்ட்

சர்மிலன்
அரியரட்ணம் அன்ரன்ரமணராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 10.08.2000

வீரவேங்கை

குவேனி
வீரையா லக்சுமி
நவ்வி, பாலமோட்டை, வவுனியா
வீரச்சாவு: 10.08.2000

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்

ரஜனி
தெய்வேந்திரம் ரஜனி
சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.2000

வீரவேங்கை

கீதநிலா
விஜயகுமார் அனிற்றா
முதன்மை வீதி, திருகோணமலை
வீரச்சாவு: 10.08.1998

2ம் லெப்டினன்ட்

பானுமதி
தங்கராணி ஐயாத்துரை
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.08.1996

2ம் லெப்டினன்ட்

ஜெகன்
மகாலிங்கம் ஜெகஜீவன்
உரும்பிராய்தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.1996

மேஜர்

அறிவு (வினோத்)
தம்பிராஜா லிங்கன்
7ம் வட்டாரம், இறால்குழி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 10.08.1994

கப்டன்

திருமாறன் (சிறி)
குவேந்திரராசா இராகுலன்
வளலாய், யாழ்ப்பாணம்,
வீரச்சாவு: 10.08.1994

வீரவேங்கை

சுரேஸ்
சோமசுந்தரம் பரமேஸ்வரன்
முட்டுச்சேனை, வெருகல், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.08.1990

வீரவேங்கை

ஈஸ்வரகுமார்
யோகநாதன்
பழுகாமம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 10.08.1990

ஈரோஸ் மாவீரர்

ராஜா
மாணிக்கம் நடராஜா
உலந்தாவ, அக்குரச, மாத்தறை, சிறிலங்கா
வீரச்சாவு: 10.08.1985