நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

கப்டன்

தமிழ்க்கீரன்
சிறிஸ்கந்தராசா சுதர்சன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.08.2008

லெப்டினன்ட்

கலையழகன்
சிவபாலசுந்தரம் பிரகாஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.08.2008

லெப்டினன்ட்

தமிழறிவு
பாலு விஜியா
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.08.2008

வீரவேங்கை

இளவரசி
ஜோய்பீலிக்ஸ் நிறோஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.2008

லெப்டினன்ட்

சுடரருவி
சக்திவேல் மயூரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.2007

வீரவேங்கை

இறைவாணி
கந்தசாமி தவறஞ்சினி
புதுமுறிப்பு, உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.08.2007

வீரவேங்கை

பிறையமுதன்
திருநாவுக்கரசு சிவபாலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.2007

வீரவேங்கை

அருங்கதிர் (மதனி)
சிவப்பிரகாசம் யோகேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.2006

லெப்.கேணல்

ஆர்த்தி
பொன்னுத்துரை சரஸ்வதி
கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.2006

வீரவேங்கை

ஆனந்தசுரபி
சந்தானகிருஸ்ணன் சந்திரவாணி
திருகோணமலை
வீரச்சாவு: 11.08.2006

வீரவேங்கை

இசைத்தென்றல்
நாகேஸ்வரன் கலைமதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.2006

லெப்.கேணல்

கலைவிழி
நல்லதம்பி நித்தியா
3ம் கட்டை, ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.2006

வீரவேங்கை

கவிமதி (கிண்ணியா)
றெங்கநாதன் தேவிகா
முரசுமேட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 11.08.2006

வீரவேங்கை

நீலச்சுடர்
அன்ரன்பெனடிற் பிறேமலதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.2006

கரும்புலி லெப்.கேணல்

பூட்டோ (சங்கர்)
கனகரட்ணம் ஸ்ரான்லியூயின்
பாலைக்குழி, அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 11.08.2006

வீரவேங்கை

வாணி
மார்க்கண்டு சாந்தமலர்
விடத்தல்தீவு, மன்னார்
வீரச்சாவு: 11.08.2006

வீரவேங்கை

அணியிசை (பொழில்)
பாலசிங்கம் கௌசலா (கௌசி)
1ம் வட்டாரம், வேணாவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.08.2006

லெப்டினன்ட்

மாலினி
கனகசுந்தரசுவாமி ஜனார்த்தினி
10ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.08.2001

வீரவேங்கை

அருட்கனி (கலைவிழி)
ஆரோக்கியம் றஞ்சினி
ஜெயபுரம் தெற்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 11.08.2001

மேஜர்

ஆத்மராஜ் (அன்ரன்)
பொன்னையா ஏரம்பு
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1999

லெப்டினன்ட்

உலகோவியன்
இராமலிங்கம் ரமேஸ்குமார்
அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.08.1998

கப்டன்

உமாநாத் (அருணன்)
வன்னியசிங்கம் கேதீஸ்வரன்
2ம் வட்டாரம், வீராஞ்சோலை, குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 11.08.1997

மேஜர்

வள்ளல் (ரகு)
இராஜன் தில்லைராஜ்
ஆலங்கேணி, திருகோணமலை
வீரச்சாவு: 11.08.1997

மேஜர்

விஸ்ணு
சுப்பிரமணியம் சண்முகநாதன்
சின்னப்புல்லுமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1997

லெப்டினன்ட்

குவாசுதன்
சின்னவன் இதயராஜா
தேற்றாத்தீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1997

2ம் லெப்டினன்ட்

பெருநந்தி (யோகன்)
சாமித்தம்பி புஸ்பராஜா
கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1997

வீரவேங்கை

முருகராஜ்
செல்வராஜா தவராஜா
வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1997

லெப்டினன்ட்

நித்தியன்
வடிவேல் அருளாநந்தம்
புன்னைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1997

வீரவேங்கை

ரவிக்குமார்
மாணிக்கம் தங்கவேல்
பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.08.1996

2ம் லெப்டினன்ட்

உமைவாணன்
நடராசா கிருஸ்ணமூர்த்தி
பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.1996

மேஜர்

கெங்காதரன்
நடராஜா ராஜேந்திரன்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

லெப்டினன்ட்

ரகுநாதன் (சிறிக்காந்)
மாணிக்கம் விஜேந்திரன்
ஐயங்கேணி, ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

லெப்டினன்ட்

கமலவன் (றொபேட்சன்)
கதிர்காமத்தம்பி ராஜலிங்கம்
மயிலம்பாவெளி, தன்னாமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

லெப்டினன்ட்

அருந்தாவரன் (அழகன்)
கைலாயபிள்ளை உதயகுமார்
பழுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

லெப்டினன்ட்

நம்பி (பாலு)
முத்துலிங்கம் தவபாலன்
முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

2ம் லெப்டினன்ட்

உழவன் (ஜெனித்)
இராமசாமி செல்வராசா
கரடியனாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

2ம் லெப்டினன்ட்

நக்கீரன் (ரூபன்)
கந்தையா விமலேஸ்வரன்
துறைநீலாவனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

2ம் லெப்டினன்ட்

வெண்ணிலன் (வெள்ளையன்)
கதிர்காமப்போடி துரைராசா
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

2ம் லெப்டினன்ட்

வசந்தன்
வைரமுத்து தம்பிராசா
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

வீரவேங்கை

நந்தகுமார்
வைரமுத்து வசந்தகுமார்
நாவிதன்வெளி, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 11.08.1994

வீரவேங்கை

பவிராஜ் (கண்ணன்)
கணபதிப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி
பெரியபோராதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

வீரவேங்கை

குட்டிமணி
கணேசபிள்ளை சுதாகரன்
ஆரையம்பதி மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

வீரவேங்கை

பரமரதன் (பரமன்)
வடிவேல் புவனேந்திரன்
திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 11.08.1994

வீரவேங்கை

சந்திரமாறன்
அழகிப்போடி விக்கினேஸ்வரன்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

வீரவேங்கை

வதனகுமார்
மாமாங்கம் சாம்பசிவம்
களுவாஞ்சிக்குடி, பெரியபோராதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

வீரவேங்கை

ரமணி
கதிர்காமன் சபாரெத்தினம்
காயங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

வீரவேங்கை

ஆத்மன்
கணபதிப்பிள்ளை ஜெயராசா
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

மேஜர்

நாவண்ணன் (ஜஸ்மின்)
மரியதாஸ் அன்ரன்பியூட்டில்யூட்
சாவற்காடு, மன்னார்
வீரச்சாவு: 11.08.1994

கப்டன்

குமரன்
பரமேஸ்வரன் பிரதீபன்
நவாலி வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.1994

மேஜர்

நவம் (அல்பேட்)
செல்லதம்பி கிருபராசா
கொக்குத்தொடுவாய், மணலாறு
வீரச்சாவு: 11.08.1994

மேஜர்

இளந்தேவன் (அலன்)
செல்லையா ஜெயசீலன்
உக்கிளாங்குளம், வவுனியா
வீரச்சாவு: 11.08.1994

மேஜர்

அதிதரன் (பிலீஸ்)
வீரசிங்கம் செல்வராசா
துணுக்காய், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.08.1994

கப்டன்

சுகுமாறன் (சுகு)
சுப்பிரமணியம் சந்திரவிலாஸ்
மடுக்கோயில், மன்னார்.
வீரச்சாவு: 11.08.1994

கப்டன்

முருகன் (கமல்)
இராமச்சந்திரன் சிறிராஜ்
பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.1994

கப்டன்

இலக்குவன் (ஜோதிராஜ்)
சண்முகம் மருதைக்குமார்
இரணைஇலுப்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 11.08.1994

லெப்டினன்ட்

ஈழம்
சோமசுந்தரம் சிவகுமார்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.1994

2ம் லெப்டினன்ட்

பிரசாந்தன் (வாணன்)
தில்லையம்பலம் சிறிகாந்த்
திமிலதீவு, புதூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

கப்டன்

சிறீக்காந்
பொன்னுச்சாமி குகதீஸ்வரன்
பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

லெப்டினன்ட்

அறிவனார்
கணேஸ் பாலச்சந்திரன்
4ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.08.1994

லெப்டினன்ட்

ராஜா
அந்தோனி கிருஸ்ரி
பெரியஉப்போடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1994

கப்டன்

அன்ராஜ்
இராமச்சந்திரன் சங்கர்
பாலப்பெருமாள்கட்டு, வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 11.08.1991

வீரவேங்கை

துப்பறி
குணபாலசிங்கம் திருக்குமாரன்
மீசாலை வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.1991

வீரவேங்கை

நடேசன்
தங்கையா திருச்செல்வம்
03ம் வாய்க்கால், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.08.1991

வீரவேங்கை

மதன்
திருகோணமலை
வீரச்சாவு: 11.08.1990

2ம் லெப்டினன்ட்

தான்பரின்
செபமாலை யேசுதாசன்
தாரைக்குளம், அடம்பன், மன்னார்.
வீரச்சாவு: 11.08.1990

லெப்டினன்ட்

ரகுபதி
ஆரோக்கியசாமி சாம்சன் மத்தியூஸ்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.08.1987

2ம் லெப்டினன்ட்

அப்பன்
வெற்றிவேலு சிவசிறி
இத்தாவில், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.1987

2ம் லெப்டினன்ட்

சதீஸ்
சற்குணநாதன் பிரகலாதன்
உசன், மிருசுவில், கொடிகாமம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.08.1987

வீரவேங்கை

கருணா
செல்லத்துரை தயாகரன்
எழுதுமட்டுவாழ் தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.08.1987

வீரவேங்கை

கமல்
கனகலிங்கம் சிவநேசன்
மீசாலை தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.08.1987

வீரவேங்கை

பிடல்
சர்வானந்தன் சசிக்குமார்
கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.08.1985

வீரவேங்கை

சஞ்சீவி
வைத்திலிங்கம் மகேசநாதன்
வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.08.1984

வீரவேங்கை

நிக்கி
வைத்திலிங்கம் நிகேதரன்
சுண்ணாகம் மத்தி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.08.1984