நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

மேஜர்

சுகுணா
சிறிலிங்கம் சிறிலட்சுமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2008

லெப்.கேணல்

தியாகன்
சந்திரசேகரம்பிள்ளை தசகுமாரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2007

லெப்.கேணல்

கனனியத்தம்பி
சோதிலிங்கம் நிசாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2007

2ம் லெப்டினன்ட்

அகரக்கடல்
நல்லதம்பி சசிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2007

2ம் லெப்டினன்ட்

ஒளிநிலவன்
ஈஸ்வரானந்தம் பரன்
கொல்லவிளாங்குளம், வவுனிக்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.08.2007

2ம் லெப்டினன்ட்

செந்தமிழ்வாணன்
அகிலன் அனுசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2007

கப்டன்

அகன்போர் (செவ்வந்தன்)
அருள் சுரேஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 13.08.2007

லெப்டினன்ட்

அருட்குமரன்
விக்னேஸ்வரமூர்த்தி குகதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2007

துணைப்படை வீரர் வீரவேங்கை

அமலநாதன்
சின்னையா அமலநாதன்
செல்வபுரம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.08.2006

துணைப்படை வீரர் வீரவேங்கை

ஆனந்தன்
முத்துச்சாமி ஆனந்தன்
5ம் யுனிட், தருமபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.08.2006

துணைப்படை வீரர் வீரவேங்கை

இந்திரகுமார்
மனோகரன் இந்திரகுமார்
பொன்நகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.08.2006

வீரவேங்கை

எழிலன்பு
கறுப்பண்ணன் சிறீப்பிரியா
தோணிக்கல், வவுனியா
வீரச்சாவு: 13.08.2006

வீரவேங்கை

எழில்வேங்கை
யேசுதாசன் கோமளா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2006

துணைப்படை வீரர் வீரவேங்கை

கணபதிப்பிள்ளை
செல்லத்துரை கணபதிப்பிள்ளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.08.2006

வீரவேங்கை

குலமகள்
தேவராசா அனுசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2006

லெப்.கேணல்

கோபிதன் (வீரன்)
சோமசுந்தரம் மோகனசுந்தரம்
ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.08.2006

துணைப்படை வீரர் வீரவேங்கை

சிவகுமார்
தெய்வசிகாமணி சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.08.2006

வீரவேங்கை

தீந்தமிழ்
முருகேசு சிவயோகராணி
பாரதிபுரம், தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 13.08.2006

வீரவேங்கை

தென்றல்
பெருமாள் கமலராணி
4ம் கண்டம், கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.08.2006

லெப்.கேணல்

தென்னரசன்
ஜெகனேசன் அழகேசன்
மாலிகைத்திடல், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 13.08.2006

லெப்.கேணல்

நாகதேவன்
கெங்காரட்ணம் ரமேஸ்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2006

லெப்.கேணல்

பார்த்தீபன்
நடராசா மகேஸ்வரன்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2006

வீரவேங்கை

மாதினி
பாக்கியராஸ் கலைச்செல்வி
தெல்தோட்ட, கண்டி
வீரச்சாவு: 13.08.2006

காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மாவீரர்

ஜெசிந்தன்
இரத்தினசிங்கம் ஜெசிந்தன்
கொக்குவில் மேற்கு, சிற்பித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2001

2ம் லெப்டினன்ட்

பாவரசி
வேலாயுதம் துசிகலா
கன்னங்கிராமம், வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.08.2001

வீரவேங்கை

அம்பிகை
யோகராசா சிவறஞ்சினி
பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.08.2001

காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மாவீரர்

நகுலேஸ்வரன்
பொன்னம்பலம் நகுலேஸ்வரன்
மீசாலை வடக்கு, கொடிகாமம் யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2001

மேஜர்

அபிராமி
குணரத்தினம் ஜெயச்சித்திரா
சந்தை வீதி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.2000

காவல்துறை மாவீரர்

சிவநந்தினி
சிவநந்தினி
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 13.08.2000

லெப்டினன்ட்

பூவரசன்
ஜோர்ஜ் நியூட்டன்
கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.1999

வீரவேங்கை

கடலரசன் (மணி)
மரியாம்பிள்ளை அருள்தாஸ்
8ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.08.1999

வீரவேங்கை

மயூரா
நிமலினி குணரத்தினம்
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.1996

வீரவேங்கை

ரதிகலா
சிவராஜனி இராஜேஸ்வரன்
மாப்புலவு, வதிரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.1996

வீரவேங்கை

வைகை
லோகேஸ்வரி செல்லத்துரை
4ம் வாய்க்கால், மருதநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.08.1996

மேஜர்

வித்தி
நல்லதம்பி தவராசா
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.08.1996

கப்டன்

தமிழ்நெஞ்சன்
விஸ்வலிங்கம் கமலநாதன்
ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.1996

வீரவேங்கை

சீசர்
தர்மதாஸ் அன்ரன்ஜெகதாஸ்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.1991

வீரவேங்கை

சதீஸ்
நாகேஸ்வரன் விக்கினேஸ்வரன்
வட்டக்கச்சி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 13.08.1990

வீரவேங்கை

பிரியவன்
பொன்னையா தயாளன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.08.1990

வீரவேங்கை

ராஜன்
தொம்பை மிலேஸ்
மணல்மோட்டை, அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 13.08.1990

வீரவேங்கை

கேதீஸ்
கு.கிருபைராசா
சேனைக்குடியிருப்பு, கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 13.08.1989

வீரவேங்கை

பன்னீர்
இரத்தினம் பன்னீர்ச்செல்வம்
கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 13.08.1986

ஈரோஸ் மாவீரர்

ஆனந்தன்
சு.சிவானந்தராசா
எல்.பி.03, கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 13.08.1985