நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

லெப்டினன்ட்

காட்டுநிலவன்
கோவிந்தன் ஆனந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.2007

2ம் லெப்டினன்ட்

பூங்கீதன் (ஈழமாறன்)
பூலோகசிங்கம் பூபாலசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.2007

கப்டன்

நம்பி
பாலச்சந்திரன் நிசாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.2007

மேஜர்

இசைவாணன்
பற்றிக் இம்மனுவேல் பிலிப்பென்றிக்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.2007

மேஜர்

உமாசங்கர்
நாகரத்தினம் சிவஞானமூர்த்தி
வவுனியா
வீரச்சாவு: 20.08.2007

லெப்டினன்ட்

ஞானசுதன்
காராளசிங்கம் ஜெகந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.2007

துணைப்படை வீரர் லெப்டினன்ட்

திரிஸ்ராசா
திலிப்பையா திரிஸ்ராசா
கள்ளப்பாடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.08.2004

லெப்.கேணல்

பாவா (தயாசீலன்)
செல்வராசா ஜெகதீஸ்வரன்
கள்ளியதீவு, திருக்கோவில், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.2004

லெப்.கேணல்

யோகா
நாகலிங்கம் ஜீவராசா
வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.2004

2ம் லெப்டினன்ட்

சுகந்தன்
செபமாலை ஜேசுதன்
செல்வநாயகபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 20.08.2001

2ம் லெப்டினன்ட்

காண்டீபன்
பாலகிருஸ்ணன் செந்தூரன்
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.2001

2ம் லெப்டினன்ட்

நவக்கீரன்
மயில்வாகனம் கோடீஸ்வரன்
நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.2000

வீரவேங்கை

ஒளியருவி (சங்கீதா)
பழனி சந்திரகலா
பிரான்பற்று, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.2000

வீரவேங்கை

கடலரசன்
ஆரோக்கியம் புலேந்திரராசா
தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1999

மேஜர்

ஆனந்தன்
சாமிநாதன் மகேந்திரன்
பூந்தோட்டம், வவுனியா
வீரச்சாவு: 20.08.1999

2ம் லெப்டினன்ட்

அன்பரசன்
சந்திரசேகரன் மதன்
குண்டுமடு, பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 20.08.1998

கப்டன்

இயல்வாணன் (குமுதன்)
பொன்னுச்சாமி நாகேந்திரம்
முள்ளிக்குளம், மன்னார்
வீரச்சாவு: 20.08.1998

கப்டன்

வசந்தன் (றம்போ)
நடராஜா மனோராஜன்
வந்தாலை, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

2ம் லெப்டினன்ட்

ராஜன்
சுப்பிரமணியம் சந்திரன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 20.08.1997

மேஜர்

காவிரிநாடன் (றொசான்)
இராஜகுலேந்திரன் வாசகன்
அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

மேஜர்

சௌதினி
துரைராஜா றோகினி
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

கப்டன்

சந்திரமதி
ரட்ணசாமி ஜெயலட்சுமி
மன்னார் வீதி, வவுனியா
வீரச்சாவு: 20.08.1997

கப்டன்

தயாவதி
கணேசமூர்த்தி லலிதாதேவி
நீர்வேலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

கப்டன்

வைதேகி
பொன்னழகன் இராசலட்சுமி
பொன்னகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.08.1997

கப்டன்

வேந்தினி
பூபதிராஜா கஸ்தூரி
சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.08.1997

கப்டன்

செந்தணல்
விநாசித்தம்பி அன்பரசி
செம்பியன்பற்று தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

கப்டன்

கௌரவன்
இராயகோபால் இராஜசேகர்
சாஸ்திரிகூழாங்குளம், புதுக்குளம், வவுனியா
வீரச்சாவு: 20.08.1997

கப்டன்

சந்தியா
கனகரட்ணம் செல்வகுமாரி
சொந்தக்காரன்குளம், ஒமந்தை, வவுனியா
வீரச்சாவு: 20.08.1997

கப்டன்

பாமகள்
கிருஸ்ணா ஜெனார்த்தனி
உமையாள்புரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.08.1997

லெப்டினன்ட்

சுபாங்கனி
மகேந்திரராசா கிருபாலினி
முள்ளிவாய்க்கால் மேற்கு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.08.1997

லெப்டினன்ட்

தாரணி (சுஜித்தா)
கண்ணையா விஜயகுமாரி
றவர்த்தோட்டம், அவிசாவளை
வீரச்சாவு: 20.08.1997

லெப்டினன்ட்

அமுதநிலா
அமவாசி வக்சலாதேவி
கல்லந்தனை, கண்டி
வீரச்சாவு: 20.08.1997

லெப்டினன்ட்

அருச்சுனன்
துரைசிங்கம் ஜசிந்தராஜ்
நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

லெப்டினன்ட்

வண்ணமலர்
வேலாயுதம் டெய்சினி
பெரியதம்பனை, வவுனியா
வீரச்சாவு: 20.08.1997

லெப்டினன்ட்

ஈழநாயகி
யேசுதாசன் சசிகலா
மாமடு, கள்ளிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 20.08.1997

லெப்டினன்ட்

இளந்திரையன்
கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணதாசன்
அக்கராயன்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.08.1997

லெப்டினன்ட்

சந்திரவதனா
வல்லிபுரம் சந்திரகலா
கெற்பலி மேற்கு, மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

2ம் லெப்டினன்ட்

வேட்பாளன்
கணேசன் நடேசன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1997

2ம் லெப்டினன்ட்

சூரியலதா
செல்லத்துரை அருட்செல்வி
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

2ம் லெப்டினன்ட்

முல்லை (பிரியா)
சுப்பிரமணியம் புவனேஸ்வரி
இணுவில் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

2ம் லெப்டினன்ட்

மன்னவன்
கிருஸ்ணபிள்ளை சாமுவேல்
9ம் குறிச்சி, சின்னமுகத்துவாரம், அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 20.08.1997

2ம் லெப்டினன்ட்

பிருந்தா
வல்லிபுரம் சாரதா
குடம்பியன், வரணி, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

2ம் லெப்டினன்ட்

பாமினி (பாணுகா)
வேலுப்பிள்ளை கமலாதேவி
உடுத்துறை தெற்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

2ம் லெப்டினன்ட்

வசந்தி
பஞ்சலிங்கம் குகந்தினி
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

2ம் லெப்டினன்ட்

சின்னமணி
கந்தையா இராசலிங்கம்
பட்டிக்குடியிருப்பு, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 20.08.1997

2ம் லெப்டினன்ட்

எழிற்கொடி
சுப்பிரமணியம் அமிர்தரஞ்சினி
பூவரசங்குளம், வவுனியா
வீரச்சாவு: 20.08.1997

2ம் லெப்டினன்ட்

ஜோதி
அருமைத்துரை தர்மினி
சந்திபுரம், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

2ம் லெப்டினன்ட்

ஆடலரசன்
ஆறுமுகம் சுதர்சன்
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

2ம் லெப்டினன்ட்

குலேந்திரன்
செல்வநாயகம் விஜயராசா
குப்பிளான் தெற்கு, வரிகைப்புலம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

2ம் லெப்டினன்ட்

கடலரசன்
கதிரவேலு சிவகுமார்
அல்லாரை வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

2ம் லெப்டினன்ட்

அமுதவீரன் (மலர்விழியன்)
பத்மநாதன் சுயதீபன்
முகாவில், இயக்கச்சி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

இராஜேஸ்வரன்
ராஜா ஜெயச்சந்திரன்
செல்வாநகர், ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

உமையாள்
குணமணி சுகந்தா
முதன்மைச்சாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

சிந்துஜா
கந்தசாமி ராஜி
கலட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

நளினி
சரவணமுத்து செல்வமலர்
இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

தமிழ்ச்செல்வி (அன்புமங்கை)
முனியாண்டி தமயந்தி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

செந்தூரா
தங்கராசா சரஸ்வதி
கட்டைபறிச்சான், சேனையூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

குறிஞ்சி (உலகநிலா)
வேலுப்பிள்ளை உமாரூபி
மருதங்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

அருணந்தி
கணேஸ் யோகமலர்
ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

தமிழ்மொழி
தம்பிராசா சுபாஜினி
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

மாங்கனி
வெள்ளைச்சாமி மாரியம்மா
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

விடிவுமகள்
முருகுப்பிள்ளை பர்மிலா
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

அன்புவிழி
இராமச்சந்திரன் ஜெயதீஸ்
புன்னாலைக்கட்டுவன் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

பாமதி
இராசலிங்கம நிர்மலாதேவி
காஞ்சனன்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

சேந்தன் (வேந்தன்)
சந்திரசேகரம்பிள்ளை இராசேந்திரம்
இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

ஈகைச்செலவன்
பரமசிவம் உதயசீலன்
முரசுமோட்டை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

சிவப்பிரியா
சீவரட்ணம் ஜெயந்தி
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

சுடர்நிலா (தமிழினி)
சக்திவேல் சுவர்ணாதேவி
3ம் வட்டாரம், மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

நல்லவள்
சின்னராசா சுகிர்தினி
காக்கைபனிக்கன், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

அல்லி
கிருஸ்ணபிள்ளை சுமித்திரா
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997

வீரவேங்கை

கயலழகி (உதயகுமாரி)
வடிவேல் தேவி
செட்டிகுளம், வவுனியா
வீரச்சாவு: 20.08.1997

கப்டன்

சங்கரதாஸ்
தெய்வநாயகம் பிரபாகரன்
கொண்டையான்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1997

லெப்டினன்ட்

கவிராஜன் (கமல்)
ஞானமுத்து சந்திரசேகர்
தோற்றாதீவு, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1996

2ம் லெப்டினன்ட்

குணவேந்தன்
யேசுராசா சுதாகரன்
பாலயடிவெட்டை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1996

2ம் லெப்டினன்ட்

சந்திரகுமார்
ரட்ணசிங்கம் சசிகரன்
மங்கிக்கட்டு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1996

வீரவேங்கை

இசையராஜ்
வேலாயுதம் சிவயோதி
பனங்காடு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 20.08.1996

வீரவேங்கை

கௌதாரன்
கோவிந்தசாமி கங்காதரன்
கரையாக்கம்தீவு, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1996

வீரவேங்கை

பாக்கியராஜ்
பெரியதம்பி முகுந்தன்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1996

வீரவேங்கை

விஸ்வநாதன்
தாமோதரம் ஜெயநாதன்
3ம் குறுச்சி, தாழங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1996

வீரவேங்கை

இராயகீதன்
பொன்னுத்துரை தங்கவேல்
வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1996

2ம் லெப்டினன்ட்

வீரமணி
நம்பிக்கை சிவராசா
புன்னாலைக்கட்டுவான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1995

வீரவேங்கை

சூரியகுமார்
அருச்சுனன் செல்வக்குமார்
அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1995

லெப்டினன்ட்

தமிழேந்தி (ராஜன்)
ரகுநாதன் விநாயகமூர்த்தி
கொந்தக்காரன்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 20.08.1993

2ம் லெப்டினன்ட்

சகாதேவன் (ரவிநாத்)
ஆறுமுகம் மங்களராஜ்
அம்பாள்புரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.08.1993

2ம் லெப்டினன்ட்

வள்ளுவன்
இராமசாமி சண்முகரத்தினம்
இடதுகரை, முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.08.1993

2ம் லெப்டினன்ட்

வீரமணி
செல்லத்துரை பார்த்தீபன்
கிரிசுட்டான், ஒலுமடு, வவுனியா
வீரச்சாவு: 20.08.1993

2ம் லெப்டினன்ட்

அருள்வாசன் (முகிலன்)
வேலுப்பிள்ளை செல்வகுமார்
விவேகானந்தநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.08.1993

2ம் லெப்டினன்ட்

விநாயகன் (பங்கிலின்)
வடிவேல் தியாகராசா
சேனைப்புலவு, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 20.08.1993

வீரவேங்கை

தவரஞ்சன்
பழனியப்பன் செல்வகுமார்
கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.08.1993

கப்டன்

வண்ணன்
இராசநாயகம் சற்குணநாதன்
காக்கையன்குளம், வவுனியா
வீரச்சாவு: 20.08.1993

வீரவேங்கை

டிலக்ஸ்
சின்னையா ராஜேந்திரன்
புதுமுறிப்பு, உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.08.1991

வீரவேங்கை

றிச்சாட்
செல்வக்குலச்சந்திரன்
இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1991

வீரவேங்கை

லுக்காஸ்
சோ.கருணாகரன்
அக்கரைபற்று, அம்பாறை
வீரச்சாவு: 20.08.1991

வீரவேங்கை

கமால்
சின்னையா சபாரத்தினம்
கோயில்போரதீவு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 20.08.1990

வீரவேங்கை

முகிலன்
புத்தன்
திருப்பழுகாமம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 20.08.1990

வீரவேங்கை

பகவான்
சின்னத்தம்பி சதீஸ்வரன்
கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.08.1990

வீரவேங்கை

நவம்
மகாலிங்கம் மோகன்
ஊரெழு கிழக்கு, சுன்னாகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.08.1990

வீரவேங்கை

மைக்கம்ராஜ்
சின்னத்தம்பி விநாயகமூர்த்தி
கோயில்போரதீவு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 20.08.1990

கப்டன்

கரீம்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 20.08.1989

லெப்டினன்ட்

சமுத்திரன்
சண்முகம் சந்திரமோகன்
திருகோணமலை
வீரச்சாவு: 20.08.1988