தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை
முல்லைமதி (செம்மலர்)
லோறன்ஸ் மேரிபிறேமிளா
மன்னார்
வீரச்சாவு: 06.07.2008
லெப்டினன்ட்
முகில்ராஜ்
மயில்வாகனம் பிறேமச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.07.2007
கடற்கரும்புலி லெப்.கேணல்
அமுதம் (ஈழப்பிரியா)
பாலசுப்பிரமணியம் சுகந்தினி
பற்றாலை, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.07.2003
கடற்கரும்புலி லெப்.கேணல்
யாழினி
நவரத்தினம் நிரஞ்சினி
தோப்புக்காடு, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.07.2003
கடற்கரும்புலி மேஜர்
கதிரோவியன் (கார்த்தீபன்)
செல்வன் வரதன்
புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.07.2003
கடற்கரும்புலி கப்டன்
ஈகைவண்ணன் (ஈகைவாணன்)
சுவேந்திரன் பாவு
கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.07.2003
2ம் லெப்டினன்ட்
தமிழரசன்
சின்னையா தருமராசா
8ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.07.2001
2ம் லெப்டினன்ட்
குலரஞ்சன்
செபமாலை றேமன்குமார்
பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.07.2000
லெப்டினன்ட்
துவாரகன் (கெங்காதரன்)
கந்தசாமி சத்தியசீலன்
அளவெட்டி கிழக்கு, அழவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.07.1995
வீரவேங்கை
தயானந்தன் (ராதா)
தங்கராசா பாக்கியநாதன்
துன்னாலை வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.07.1995
மேஜர்
பரமதேவன்
அன்னப்புராஜா அகஸ்ரின்குரூஸ்
கருங்கண்டல், அடம்பன் மன்னார்
வீரச்சாவு: 06.07.1995
லெப்டினன்ட்
செந்தாளன் (அன்சார்)
கிட்ணபிள்ளை சிவகுமார்
40ம் கிராமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.07.1995
லெப்டினன்ட்
தூயவன்
அருளானந்தம் வதனராஜ்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.07.1995
2ம் லெப்டினன்ட்
வேணுசங்கர்
பாலசுப்பிரமணியம் தர்மகிருஸ்ணன்
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.07.1995
வீரவேங்கை
ஈழமணி
செல்வம் நந்தன்
நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.07.1995
வீரவேங்கை
குட்டிமணி
துரைராசா திருக்கணேசன்
காரைநகர்,யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.07.1995
வீரவேங்கை
பூங்கண்ணன்
நவரட்ணம் கிறிஸ்துராஜா
செல்வபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.07.1995
கப்டன்
கண்ணாளன் (மல்லியன்)
ஏரம்பு கந்தசாமி
குருக்கள்மடம், அம்பிலாந்துறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.07.1995
கப்டன்
கரன்
ஐயாத்துறை திருச்செல்வன்
7ம் வாய்க்கால், பன்னங்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 06.07.1994
மேஜர்
முகிலன்
பொன்னுத்துரை நவரட்ணராசா
அன்புவழிபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 06.07.1993
கப்டன்
முத்தமிழரசு (விஜயன்)
சிவலிங்கம் கமலதாஸ்
12ம் வட்டாரம், திருகோணமலை
வீரச்சாவு: 06.07.1993
கப்டன்
ரமணி
தம்பிமுத்து நாகேந்திரம்
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.07.1992
லெப்டினன்ட்
சொரூபசீலன் (விஜயன்)
காத்தமுத்து தவராஜா
மாவடிவேம்பு, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.07.1992
2ம் லெப்டினன்ட்
சிறீகாந்தலிங்கம்
சேதுகாவல்பிள்ளை சத்தியவடிவேல்
எருவில், மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.07.1992
வீரவேங்கை
பவளமூர்த்தி (பிரகாஸ்)
கனகசுந்தரம் சுதா
பாண்டியிருப்பு, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 06.07.1992
வீரவேங்கை
ஜெயசிறீ (யேசுசிறி)
தம்பிராசா இராசதுரை
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 06.07.1992
வீரவேங்கை
தட்சணாமூர்த்தி
முருகையாப்பிள்ளை தர்மலிங்கம்
காரைதீவு, அம்பாறை
வீரச்சாவு: 06.07.1992
வீரவேங்கை
தேவானந்தன்
சங்கரன் மாதவன்
அம்பாறை
வீரச்சாவு: 06.07.1992
வீரவேங்கை
குகநேசன் (டிகோ)
தங்கராசா காராளசிங்கம்
அம்பிலாந்துறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.07.1992
வீரவேங்கை
காந்தன் (கந்தன்) (சேதுராஜா)
தம்பிராசா கண்ணன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.07.1992
வீரவேங்கை
ராஜன் (நாதன்)
குமாரசாமி கலைச்செல்வன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.07.1992
வீரவேங்கை
தயான் (சக்திவேல்)
முத்துவேல் மோகன்
பொருவில், மன்னம்பிட்டி, பொலநறுவை
வீரச்சாவு: 06.07.1992
வீரவேங்கை
புவி (வேணுகோவான்)
தங்கராஜா சந்திரன்
மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.07.1992
வீரவேங்கை
உமைகுமார் (முகுந்தன்)
கணபதி கதிர்காமலிங்கம்
பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 06.07.1992
2ம் லெப்டினன்ட்
கலையரசன் (றொபின்சன்)
அரிகரதாசன் டொரித்நோத்
மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.07.1992
வீரவேங்கை
பிரதீபன் (உமா)
சுப்பையா சந்திரன்
இருபாலை, கோப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.07.1990
வீரவேங்கை
காளி
ஞானசேகரம் சின்னத்தம்பி
பழுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 06.07.1988
2ம் லெப்டினன்ட்
தியாகு
புத்திசிகாமணி சித்திரவேல்
கும்புறுப்பிட்டி, திருகோணமலை.
வீரச்சாவு: 06.07.1987
வீரவேங்கை
மகான்
சின்னத்தம்பி பஞ்சலிங்கம்
உடுத்துறை, தாளையடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.07.1987